கோவை மாநகரின் பிரதான சாலைகளில் மக்கள் செல்ல முடியாத நிலை நமது நிருபர் ஜூலை 15, 2022 7/15/2022 12:00:00 AM சூயஸ் நிறுவனத்தின் பணிகளுக்காக கோவை மாநகரில் தோண்டப்பட்ட சாலைகள் சரிவர மூடப்படாததால் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக கோவை மாநகரின் பிரதான சாலைகளில் மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.