districts

img

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற விழா

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், மாணவர் மன்றத்தினை வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் திறந்து வைத்தார். இதில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உட்பட திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.