districts

img

திருப்பூர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.சுப்பராயனு

திருப்பூர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு, பனியன் கம்பெனிகளின் நுழைவாயிலில் கூட்டம் நடத்தி, சிஐடியு மற்றும் எல்பிஎப் சங்கத்தினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு பனியன் சங்கச் செயலாளர் ஜி.சம்பத் மற்றும் க.ராமகிருஷ்ணன், ஜி.பாலசுப்ரமணியம், பூபதி, தங்கராஜ், எல்பிஎப் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.