districts

img

தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் மாநில அரசின் குறைந்த பட்ச தேவை

தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் மாநில அரசின் குறைந்த பட்ச தேவை திட்டத்தின்கீழ் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் மூலம் ரூ.5.45 கோடி மதிப்பீட்டில் நீலகிரி மாவட்டம், மேல்குந்தா ஊராட்சிக்குட்பட்ட கிண்ணக்கொரை மற்றும் 8 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தை செங்கல்பட்டில் இருந்து காணொலி காட்சி யின் வாயிலாக தொடங்கி வைத்தார்.  உதகையில், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வீடுகளுக்கு நேரில் சென்று, குடிநீர் விநியோகிக்கப்படுவதை பார்வையிட்டார்.