திருப்பூர், டிச.22- திருப்பூர் காங்கயம் ரோடு, சுற்றுப்பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கள் ஆய்வு செய்தனர். அப் போது தரம் குறைவான கெட் டுப்போன இறைச்சி வைத் திருந்த 2 கடைகளில் இருந்து 41 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.