districts

img

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் கீழ்குந்தா பேரூராட்சி 2ஆவது வார்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் கீழ்குந்தா பேரூராட்சி 2ஆவது வார்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சவிதா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ரமேஷ், தாலுகா செயலாளர் நவீன் சந்திரன், ஆலியார், ஆதிரா, ராமன், காங்கிரஸ் கட்சியின் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.