இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருப்பவர்கள் கட்டா யம் தலைக்கவசம் அணிய வேண்டும் என கோவை காவல் துறை உத்தரவிட்ட நிலையில், திங்களன்று, போக்குவரத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு, தலைக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.