districts

img

ந்திய மாணவர் சங்கத்தின் அவிநாசி அரசு  கலைக்கல்லூரி மாநாட்டில் சங்கத்தின் தலைவ ராக சஞ்சய் தேர்வு

இந்திய மாணவர் சங்கத்தின் அவிநாசி அரசு  கலைக்கல்லூரி மாநாட்டில் சங்கத்தின் தலைவ ராக சஞ்சய், துணைத்தலைவர்களாக விஷால், அம்சவர்தன், செயலாளராக சூர்யா, துணைச்செயலா ளர்களாக நந்தகுமார், பிரியங்கா உட்பட 17 பேர் கொண்ட அமைப்புக்குழு தேர்வு செய்யப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது, மாவட்ட துணைச்செயலா ளர் பாலமுரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.