districts

img

சேலம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டி

சேலம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு வாக்கு கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஓமலூர், தும்பிப்பாடி ஓட்டத்தெரு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சிபிஎம் ஓமலூர் வட்டக்குழு உறுப் பினர் எம்.சின்ராஜ் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.