districts

img

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் 108 ஆம்புலன்ஸ் உயிர்காக்கும் சிகிச்சை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர்.