பொங்கல் பரிசு பொருட்க ளுடன் மண்பானை, அடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை நமது நிருபர் நவம்பர் 6, 2023 11/6/2023 10:44:08 PM பொங்கல் பரிசு பொருட்க ளுடன் மண்பானை, அடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மண் பாண்ட தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளித்தனர்.