districts

img

தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்,

தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் மொத்தம் 88 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டன.