districts

img

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை வாக்குப்பதிவு

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை வாக்குப்பதிவு பெட்டிகளில், வேட்பாளர்களின் சின்னம், பெயர் ஆகியவை பதிவு செய்யும் பணி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கேத்தீரின் சரண்யா தலைமையில் நடைபெற்றது. மேலும், வாக்குப் பெட்டி சரிவர இயங்குகிறதா? என்பதை ஆய்வு செய்து, பூத் வாரி யாக பிரித்து வைக்கப்பட்டது.