districts

img

இந்தியா கூட்டணியின், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட் டி

இந்தியா கூட்டணியின், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட் டியிடும் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமியை ஆதரித்து, பொள்ளாச்சி யில் நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில், பொள்ளாச்சி நேரு நகர், கோட்டூர் ரோடு மேம்பாலம் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில், வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.இந்நிகழ்வில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.