districts

img

இந்தியா கூட்டணியின் பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி

இந்தியா கூட்டணியின் பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டு பகுதிகளுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திமுக அரசின் சிறப்பு திட்டங்களை எடுத்துக்கூறி, உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். இப்பிரச்சாரத்தின் போது, இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் உடனி ருந்தனர்.