நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரிகளில் இடம் நமது நிருபர் பிப்ரவரி 7, 2022 2/7/2022 7:58:58 PM நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்து, மருத்துவ பயிற்சிக்கு செல்லும் கோவை மாணவர்களை திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.