நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் தொடர் பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து. கோவையில் காங்கிரஸ் கட்சியினர் அமலாக்கத்துறை, ஒன்றிய மோடி பாஜக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.