இந்திய மாணவர் சங்கத்தின் பல்லடம் அரசு கலை கல்லூரி கிளை மாநாடு பல்லடம் நமது நிருபர் மார்ச் 8, 2024 3/8/2024 11:38:05 PM இந்திய மாணவர் சங்கத்தின் பல்லடம் அரசு கலை கல்லூரி கிளை மாநாடு பல்லடம் ஒன்றிய துணைத் தலைவர் விமல்ராஜ் தலைமையில் பல்லடம் அபிமன்யு நினைவு அரங்கத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.