கல்வடங்கம், மேட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணி நமது நிருபர் பிப்ரவரி 3, 2022 2/3/2022 7:24:55 PM சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்துள்ள அரசிராமணி, தேவூர், குள்ளம்பட்டி, காவேரி பட்டி, கல்வடங்கம், மேட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.