districts

img

திருப்பூர் கிட்ஸ் கிளப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திங்களன்று நடை பெற்ற ஓணம் விழா

திருப்பூர் கிட்ஸ் கிளப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திங்களன்று நடை பெற்ற ஓணம் விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் வெ.பொன்ராஜ் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். இந்த விழாவில் கிட்ஸ் கிளப் கல்வி குழுமங்களின் தலைவர்  மோகன் கார்த்திக் மற்றும் செயலாளர் நிவேதிதா, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.