districts

img

கோவை, செட்டிபாளையம் எல்&டி பைபாஸ் சாலையில், ஏப்.12 ஆம் தேதி, திமுக வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார்

கோவை, செட்டிபாளையம் எல்&டி பைபாஸ் சாலையில், ஏப்.12 ஆம் தேதி, திமுக வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார் (கோவை), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி) ஆகியோரை ஆதரித்து, பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தில் காங்கி ரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள நிலையில், ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.