districts

img

தருமபுரி இ.10பி தொலைபேசி நிலையத்தில் அதிகாரிகள்

தருமபுரி இ.10பி தொலைபேசி நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இவ்விழாவில் உதவி பொது மேலாளர்கள் சரவணமணி, லீனா உட்பட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.