districts

img

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திருப்பூர் முழுமைத்திட் டத்தின் மீது ஆட்சேபனை

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திருப்பூர் முழுமைத்திட் டத்தின் மீது ஆட்சேபனை மற்றும் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர்  தா.கிறிஸ்துராஜ் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது.