districts

img

ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு

ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர்  கே.கே.என் குட்டியின் மறை வையடுத்து, அவருக்கு நினைவேந்தல் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில், திரளானோர் பங் கேற்றனர்.