districts

img

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுக்கரை ஒன்றி யக்குழு சார்பில் என்.சங்கரய்யாவின் படதிறப்பு நிகழ்ச்சி

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுக்கரை ஒன்றி யக்குழு சார்பில் என்.சங்கரய்யாவின் படதிறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. நவ.23-ம் தேதி அன்று ஒன்றியகுழு அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு, எம்.சுப்பரமணியம் தலைமை தாங்கினார். நிகழ் வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  யுகே.சிவஞானம், மூத்த தலைவர் எஸ்.கருப்பையா, காங்கிரஸ் கண்ணன், திமுக மதுக்கரை ஒன்றிய  துணைப் பெருந்தலைவர் பிரகாஷ் மற்றும் சிபிஎம் மதுக்கரை  இடைக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் என திரளாக  கலந்து கொண்டனர். நிகழ்சின் முடிவில் சிபிஎம் மதுக்கரை ஒன்றியக் குழு செயலாளர் எம்.பஞ்சலிங்கம் நன்றி கூறினார்.