districts

img

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், சென்னகிரி ஊராட்சியில் முன்மோடி ஊரக விளையாட்டு

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், சென்னகிரி ஊராட்சியில் முன்மோடி ஊரக விளையாட்டு மையத்தினை மாவட்ட ஆட்சியர், செ.கார்மேகம், பார்வையிட்டார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.