districts

மின்நிறுத்தம்

ஈரோடு, டிச.4- ஈரோடு சூரியம்பாளை யம் துணை மின் நிலையத் தில் மாதாந்திர பராமரிப்பு பணி திங்களன்று நடைபெறு கிறது. ஆகவே, சித்தோடு, ராயபாளையம், சுண் ணாம்பு ஓடை, ஆர்.என். புதூர், கோணவாய்க்கால், வட்சுமிநகர், காவிங்கராயன் பாளையம் உள்ளிட்ட பகுதி யில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்  விநியோகம் இருக்காது.