உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதிரி வாக்குச் சாவடி நமது நிருபர் ஜனவரி 6, 2024 1/6/2024 9:28:30 PM வாக்கு எத்திரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதிரி வாக்குச் சாவடி அமைக்கபட்டு உள்ளது.