districts

img

அணை நிலவரம்

வயநாடு பேடரிடருக்கு, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் வடக்கு மாநகரக்குழுவினர், வாகனங்களின் கண்ணாடிகளை துடைத்து, சேகரிக்கப்பட்ட ரூ.77 ஆயிரத்து 700, சிபிஎம் சேலம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜாவிடம் வழங்கப்பட்டது. இதில், சிபிஎம் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் பி.சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.