திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரும், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருமான கே.சுப்ப ராயன், வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்து, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனை, சந்தித்து வாழ்த்து பெற்றார்.