districts

img

100 நாள் வேலை திட்ட தொழிலாளர் பணியிடங்களில் சந்திப்பு

திருப்பூர், ஜூன் 24 – அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார் பில் 100 நாள் வேலை திட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  வரும் 28 அன்று காலை 10 மணிக்கு பொங்கலூர் ஒன்றிய  அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்து தொழிலாளர் பணியிடங்களுக்கு சென்று துண்டறிக்கை வினியோகிக்கப் பட்டது இதில் விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலா ளர் சுந்தரம் கமிட்டி உறுப்பினர் சிவசாமி ஆகியோர் கலந்து  கொண்டனர்.

;