districts

img

நாமக்கல் நகராட்சியில் மக்களவை தேர்தலை முன்னிட்டு, “ஜனநாயக திருவிழா

நாமக்கல் நகராட்சியில் மக்களவை தேர்தலை முன்னிட்டு, “ஜனநாயக திருவிழா” என்ற தலைப்பில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ச.உமா தலைமையில் நடைபெற்றது.