நாமக்கல், சிலுவம்பட்டியில் ரூ.4.17 கோடியில் கட்டப்பட்ட வட்டார போக்குவரத்து நமது நிருபர் மார்ச் 3, 2024 3/3/2024 11:55:57 PM நாமக்கல், சிலுவம்பட்டியில் ரூ.4.17 கோடியில் கட்டப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலக கட்டடத்தை அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், மா.மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., ஆட்சியர் ச.உமா ஆகியோர் திறந்து வைத்தனர்.