districts

img

இந்தியா கூட்டணியில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கே.சுப்பராயன்

இந்தியா கூட்டணியில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கே.சுப்பராயன், புதனன்று திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக் களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பரமசிவம்பாளையம் கிராமத்தில் வேட்பாளருக்கு  மார்க்சிஸ்ட் கட்சியினர் வெற்றித்திலகம் இட்டனர். அமைச்சர் மு.பெ.சாமிநாதன், க.செல்வராஜ்  எம்எல்ஏ, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.