districts

img

நாமக்கல் வட்டத்திற்குட்பட்ட தளிகை, வள்ளிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இணைய வழி பட்டா

நாமக்கல் வட்டத்திற்குட்பட்ட தளிகை, வள்ளிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இணைய வழி பட்டா வரன்முறைப்படுத்தும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ச.உமா நேரில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.