சேலம் அரசு கலைக் கல்லூரியில் அடிப் படை வசதிகள் கேட்டு இந்திய மாணவர் சங் கத்தினர் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட் டனர். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பவித்ரன், நிர்வாகிகள், டார்வின், கீர்த்தி வாசன், அபிராமி, கோகுல் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.