இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தியாகி குமரன் காலனி கிளை நமது நிருபர் மார்ச் 25, 2024 3/25/2024 11:44:39 PM இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தியாகி குமரன் காலனி கிளை சார்பாக பெருமாநல்லூர் கொண்டத்துகாளி யம்மன் திருவிழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.