districts

img

கோவை - அவிநாசி சாலையிலுள்ள இந்திய தொழில் வர்த்தக சபை

கோவை - அவிநாசி சாலையிலுள்ள இந்திய தொழில் வர்த்தக சபையில் திங்களன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடினார். இதில், சிபிஎம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உட்பட தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.