districts

img

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கூகலூர் பேரூராட்சியில் இந்தியா கூட்டணி

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கூகலூர் பேரூராட்சியில் இந்தியா கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு, அப்பகுதியில் உள்ள திமுகவினர், கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்குகளை கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.