districts

img

கோவாவில் தாவியோருக்கு அமைச்சர் பதவி?

பனாஜி:
கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலை மையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.இந்நிலையில் இங்குள்ள காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் 10 பேரை, தங்கள் பக்கம் பாஜக வளைத்துப் போட்டுள்ளது. அவர்கள் தில்லியில் ஜே.பி. நட்டா முன்னிலையில் அதிகாரப் பூர்வமாக பாஜக-வில் இணைந்துள்ளனர். இதையடுத்து, கட்சி தாவிய எம்எல்ஏக்களில் சிலருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.