districts

img

கோவை ஆத்துப்பாலத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

கோவை ஆத்துப்பாலத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி யில், கோவை நாடாளு மன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ் குமார், பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, திமுக கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், தெற்கு மாவட்டச் செயலா ளர் தளபதி முருகேசன், பலசமய நல்லுறவு இயக்க மாநிலத் தலைவர் ஹாஜி, மனிதநேய மக்கள் கட்சி  எம்எல்ஏ அப்துல் சமது, சிபிஎம் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.