districts

img

தொடர் விடுமுறை காரணமாக உதகையில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக உதகையில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உதகை படகு இல்லத்தில் பயணித்து மகிழ்ந்தனர்.