districts

img

மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெ ரும் தனியார் துறை வேலை வாய்ப்பு

கோவை - திருச்சி சாலை, வெங்கடலட்சுமி மண்டபத் தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெ ரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.