districts

img

மாதர் சங்க கிளை அமைப்புக்கூட்டம் மிஷின் வீதியில் வெள்ளியன்று நடைபெற்றது

மாதர் சங்க கிளை அமைப்புக்கூட்டம் மிஷின் வீதியில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், 20க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள்.  மாவட்ட தலைவர் எஸ்.பவித்ரா தேவி, தெற்கு மாநகர செயலாளர் எஸ்.பானு மதி, தெற்கு மாநகர தலைவர் டி.மினி, நகர் குழு உறுப்பினர் சசிகலா ஆகி யோர் பங்கேற்று பேசினார்கள். இதில் தலைவராக சுதா, துணைத் தலைவ ராக ஜான் பேட்டி, செயலாளராக மஞ்சு, துணை செயலாளராக முத்துமாரி,  பொருளாளராக கௌதமி மற்றும் கமிட்டி நிர்வாகிகள் இந்திராணி, ராதிகா, கனகா, புஷ்பா, ஈஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;