districts

img

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், குளூர் ஊராட்சியில் திங்களன்று கிராம சபை கூட்டம்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், குளூர் ஊராட்சியில் திங்களன்று கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதில் பெண் குழந்தை களைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.