districts

img

அவிநாசி செல்லாண்டியம்மன் கோவில் வீதியில்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இலவச சிலம்ப பயிற்சி

அவிநாசி செல்லாண்டியம்மன் கோவில் வீதியில்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாணவர்க ளுக்கு இலவச சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டு வருகி றது. இதில், அப்பகுதியைச்  சேர்ந்த 6முதல் 10 ஆம்  வகுப்பு மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.