districts

img

திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் ஸ்ரீ முத்து அன் கோ பெட்ரோல்  பங்க் வளாகத்தில் ஞாயிறன்று இலவச மருத்துவ முகாம்

திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் ஸ்ரீ முத்து அன் கோ பெட்ரோல்  பங்க் வளாகத்தில் ஞாயிறன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, ரேவதி மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்திய இம்முகாமில் இருதய பரிசோதனை, பல் மற்றும் கண்  பரிசோதனை உள்பட பொது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட் டது. இதில் இப்பகுதி பெண்கள் உள்பட பலர் பங்கேற்று பயனடைந்தனர்.