districts

img

சௌந்தம்பாளையம் ஆகிய  பகுதிகளுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா  

கேவிஆர் நகர், அண்ணமார் கோவில் தெரு, சௌந்தம்பாளையம் ஆகிய  பகுதிகளுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா  வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட் டுள்ளது.