districts

img

கோவை உடையாம்பாளையம் பகுதியில் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி மலர் தூவியும் அஞ்சலி

கோவை உடையாம்பாளையம் பகுதியில் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலைக்கு மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.