districts

img

அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஓய்வூதியர் தின விழா

அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஓய்வூதியர் தின விழா சேலம் கோட்டை மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செய லாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் சேவை.அங்கப்பன், விரைவு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க செயலாளர் மணிமுடி, ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.